மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்ற தடை சட்டம் 2013 குறித்து நகராட்சி ஆணையர் அறச்செல்வி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை அலுவலர்கள், தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சில விதிமுறைகள் குறித்து […]
