Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதாவுக்கு எங்க அம்மா… எம்.ஜி.ஆருக்கு எங்க அப்பா… நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பெருமிதம்!

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதாவிற்கு, தனது அம்மா நடனம் கற்றுக்கொடுத்ததாக நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். காயத்ரி ரகுராம் நடிகையாக இருந்து பின் நடன இயக்குநராக அவதாரம் எடுத்தவர். இவர் தற்போது இயக்குநர் ஏல்.எல். விஜய் இயக்கிவரும் ‘தலைவி’ படத்தில் நடன இயக்குநராக பணிபுரிந்து வருகின்றார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகின்றது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தலைவி’ படம், ‘குயின்’ இணையதொடருக்கு தடை கோரி ஜெ. தீபா மேல்முறையீடு

‘தலைவி’ திரைப்படத்துக்கும், ‘குயின்’ இணையதொடருக்கும் தடை கோரி மறைந்த முதலமைச்சர் ஜெயலலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரிதிபலிக்கும் ‘தலைவி’ மற்றும் ‘குயின்’ திரைப்படங்களுக்கு தடை விதிக்கக்கோரிய மேல்முறையீட்டு வழக்கில் படத்தின் இயக்குநர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியிலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதாவுக்கு மலர் அஞ்சலி செலுத்திய கங்கனா..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கபட்டது. இதனையொட்டி, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதா உருவப்படத்திற்கு கங்கனா மலர்தூரி மரியாதை செய்யும் புகைப்படத்தை சினிமா விமர்சகர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பாலிவுட் குயினாக வலம் வரும் கங்கனா […]

Categories
அரசியல்

முன்னாள் முதல்வர் நினைவிடத்திற்கு TTV தினகரன் பேரணியாக சென்று அஞ்சலி….!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ttv தினகரன் அவர்கள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னதாக அண்ணாசாலையில் தொடங்கி ஜெயலலிதா நினைவிடம் வரை நடைபெற்ற பேரணியில் டிடிவிதினகரன் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னாள் சட்டமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடருமா..?? EPSஇன் பதவி பறிப்பு நடவடிக்கை.. அதிமுகவினரிடையே நிலவும் பரபரப்பு சூழல்..!!

அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிப்பு நிகழ்வு தொடருமோ என்ற  பரபரப்பு அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அமைச்சர் ஒருவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்திருப்பது இதுவே முதல் முறை. அரசு கேபிள் கட்டணம் குறைப்பு  விவகாரத்தில் தனது நடவடிக்கையை விமர்சித்ததாக அமைச்சர் மணிவண்ணனை அவர் நீக்கியிருக்கிறார். இது மணிவண்ணனின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.  ஜெயலலிதா ஆட்சியில் அவ்வபோது அமைச்சர்களை நீக்குவது வழக்கமான ஒன்று. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

“தடையை நீக்க கோரிக்கை” ஆறுமுக சாமி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு..!!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தடை விதிக்க கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை தற்பொழுது தொய்வில்லாமல் சென்று கொண்டிருப்பதாகவும், […]

Categories
அரசியல்

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் தங்கமணி மரியாதை..!!

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று  அமைச்சர் தங்கமணி மரியாதை செலுத்தினார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதன் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து  ஜூலை 28ம் தேதி மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்பின் நடைபெற்ற அனைத்து சட்டசபை கூட்டத் […]

Categories

Tech |