Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலின் கம்முனு இருந்தா கொரோனா ஒழியும்”-அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி..!!

கொரோனா குறித்த புள்ளி விவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விந்தையான எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் கிட்டத்தட்ட அவ்வளவு அரும்பணி ஆற்றி கொண்டிருக்கும் நிலையில், அவரைப்பார்த்து ஸ்டாலின் கூறியிருக்கிறார் காமாலை உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்று. நாங்கள் திரும்பி சொன்னாள்  மஞ்சள் துண்டு அணிந்திருக்கும் கட்சிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. ஓரிரு நாட்களில் நல்ல முடிவு-அமைச்சர் ஜெயக்குமார்

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக ஓரிரு நாட்களில் மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். டெல்லி சென்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்யை  சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிமுக முன்னாள் எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது டெல்டாப் பகுதியை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பான, […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

பதவியில் இருக்கும் போது என்ன செஞ்சீங்க….. முன்னாள் மத்திய அமைச்சரிடம் ஜெயக்குமார் சரமாரி கேள்வி…!!

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதவியில் இருக்கும் போது அவர் செய்தது என்ன? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வள துறை அலுவலகத்தில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து அரசை குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அவரது கருத்துகளை நாங்கள் பெரிதாக ஏற்றுக்கொள்வது இல்லை. அதை நாங்கள் பாஜக கட்சியின் கருத்தாகவும் […]

Categories
அரசியல்

அரசியலின் கத்துக்குட்டியே குருமூர்த்தி -அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அரசியலின் கத்துக்குட்டியே குருமூர்த்திஎன்று விமர்சித்தார்.  சென்னையில் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி தங்களது மரியாதையை  செலுத்தினர். இதைத்தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்பொழுது….  ஒரு குழப்பம் நிறைந்த கட்சி திமுக.மேலும் நீதிமன்றத்திடம் சென்று தேர்தலை ரத்து செய்யவும் முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா…. ”ஸ்டராங் பதில்” அமைச்சர் ஜெயக்குமார் …!!

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா இணைக்கப்படுவாரா ? என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாருரே, மா.பாண்டியராஜனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் மீண்டும் சசிகலா சேர்க்கப்படுவாரா ? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது , ஏற்கனவே  கட்சி எடுத்த ஒருமித்த முடிவு என்பது அந்த குடும்பத்தில் யாரையும் சேர்ப்பது இல்லை என்பதாகும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘அதிமுக நிலைத்து நிற்கும்’ அமைச்சர் ஜெயக்குமார் கருத்து ….!!

ஜெயலலிதா கூறியபடி உலகம் உள்ளவரை அதிமுக நிலைத்து நிற்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 48 ஆவது ஆண்டு விழா அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் , தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சேர்ந்து அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் , மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

பாரம்பரியம் காக்க…. பூம் பூம் மாட்டிடம் ஆசி…. வைரலாகும் அமைச்சர் வீடியோ…!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பூம்பூம்மாட்டிடம் ஆசி பெற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் வீடு இருக்கும் வீதியில் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். இதை கண்ட அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை விட்டு வெளியே சென்று பூம்பூம்மாட்டிடம் ஆசி பெற்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக, இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி டும் டும் மேளம் தட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வியூகம் மாறுகிறது….. ரஜினி விளக்க வேண்டும்…. ஸ்டாலின்- ரஜினி மீது பாய்ந்த ஜெயக்குமார்…!!

திமுகவின் வியூகம் மாறிக்கொண்டிருப்பதை ஸ்டாலின் – ஆளுநர் சந்திப்பு காட்டுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது , நாட்டுக்கு பொது மொழி அவசியம் தேவை , இந்தியாவில் அதிக மக்கள் பேசும் இந்தியால் தான் மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக ஆளும் கர்நாடக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது… அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்..!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது, முதல்வரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள். ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில்  குளிர் பகுதிக்கு  போகும் போது இதே மாறி உடை அணிய வேண்டும். மனநோயாளிகள் சமூக வலைத்தளத்தில் இதையே வேலையாக வைத்து செய்கிறார்கள். ஆயிரம் தான் இருந்தாலும் […]

Categories
அரசியல்

ஸ்டாலின் திருட்டுதனமாக பிரேசில் சென்றார்…. அதிமுக அமைச்சர் குற்றசாட்டு..!!

ஸ்டாலின் திருட்டு தனமாக பிரேசில் சென்று வந்ததாக  மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலீடுகளை ஈட்டுவதற்காக மூன்று வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி இன்று லண்டன் சென்ற அவர் மூன்று நாள் அங்கே தங்கி இருக்கிறார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர்  வெளிநாடு செல்வதில் மர்மம்  உள்ளது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிற்கு ”இதுவும் வெற்றி தான்” OPS , EPS அறிக்கை ….!!

‘இதுவும் வெற்றி இலக்குக்குள் வருமென்று’ வேலூர் மக்களவை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும்  , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”கிளு கிளுப்பு காட்டி திமுக வெற்றி” அமைச்சர் விமர்சனம் …!!

மக்களுக்கு கிளுகிளுப்பு காட்டி திமுக வெற்றி பெற்றுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமசித்துள்ளார். ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும்  , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வெற்றிக்கு ”ரூ 1,25,00,00,000 செலவு” அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு …!!

8000 வாக்குகளை வாங்க திமுக ரூ 125 கோடி செலவு செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும்  , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் […]

Categories
மாநில செய்திகள்

நாங்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம்…அமைச்சர் மனம் நெகிழ பேட்டி..!!

அமைச்சர் ஜெயகுமாரும், நானும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தான விழிப்புணர்வு வார விழாவானது, சென்னை,  அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும்  விஜயபாஸ்கர் விழாவை   தொடங்கி வைத்து ,உடல் உறுப்பை தானம் செய்த 5 பேர்  குடும்பத்திற்கு   பாராட்டு மற்றும் நினைவுப் பரிசுகளை  வழங்கினார்கள்.மேலும்  உடல் உறுப்பு தானத்தை மையப்படுத்தி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து  நிகழ்ச்சியில் பேசிய சுகாதார துறை அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குளம் குட்டையில் மலரும் தாமரை” தமிழகத்தில் மலராது…. திருமாவளவன் விமர்சனம்….!!

தாமரை குளம் , குட்டையில் மலரும் தமிழகத்தில் மலராது என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரச்சாரம்” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!

மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் செய்த தவறான பிரச்சாரம் வென்று விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக   தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

Categories

Tech |