ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் புக்கிங் செய்த ஜாவா பைக் பிரியர்கள் சிறிது காலம் காத்திருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவில் ஜாவா நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஜாவா புதிய பைக்குகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து ஜாவா பைக் பிரியர்கள் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்தது முதல் இப்போது வரை பைக் எப்போது தமது கைக்கு வரும் என்று புக்கிங் செய்தவர்கள் தவித்து வருகின்றனர். ஜாவா நிறுவனமும் அதிகமாக முன்பதிவு செய்து திணறியது. தற்போது முன்பதிவையும் ஜாவா […]
