இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி வலுவாக தயாராகி வருகிறது. இதற்கிடையே ஆசிய கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. இந்த இரு முக்கிய தொடருக்காகவும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டி20 தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஆகஸ்ட் […]
