குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி போராட்டத்தில் கலந்து கொண்டதாக புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. பாஜகவின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற போட்டோஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வைரல் போட்டோவில் பெண்களுடன் அமர்ந்து மொத்தமாக அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு […]
