Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 19…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 19 கிரிகோரியன் ஆண்டு : 19_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 347_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 346_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 379 – பேரரசர் கிராத்தியான் உரோமைப் பேரரசின் கிழக்கு மாகானங்களுக்குப் பொறுப்பாக பிளாவியசு தியோடோசியசை நியமித்தார். 1419 – நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியிடம் பிரான்சின் ரொவென் நகரம் சரணடைந்தது. 1511 – இத்தாலியின் மிரண்டோலா கோட்டையை பிரான்சியப் படைகள் கைப்பற்றின. 1661 – பிரித்தானியக் காப்பாளர் ஆலிவர் கிராம்வெல்லைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாமசு வென்னர் என்பவர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார். 1764 – உலகின் […]

Categories

Tech |