இன்றைய தினம் : 2020 ஜனவரி 23 கிரிகோரியன் ஆண்டு : 23_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 343_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 342_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 393 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு ஒனோரியசு என்ற 8-அகவை மகனை துணைப் பேரரசராக அறிவித்தார். 1368 – சூ யுவான்சாங் சீனாவின் கோங்வு பேரரசராக முடிசூடினார். இவரது மிங் அரசமரபு மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது. 1556 – சீனாவின் சென்சி மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரை இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட […]
வரலாற்றில் இன்று ஜனவரி 23…!!
