இன்றைய தினம் : 2020 ஜனவரி 25 கிரிகோரியன் ஆண்டு : 25_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 341_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 340_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 41 – குளோடியசு உரோமைப் பேரரசராக உரோமை மேலவையால் அறிவிக்கப்பட்டார். 750 – அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தை தோற்கடித்தனர். 1348 – இத்தாலியின் பிரியூலி பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. 1498 – போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார். 1515 – பிரான்சின் மன்னராக முதலாம் பிரான்சிசு முடிசூடினார். 1533 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஆன் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 25…!!
