உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்க்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் அரசு கண்டுபிடித்துள்ளது. உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இன்று வரை அமெரிக்காவில் இறப்பு விகிதம் 72 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், இந்தியாவில் அதனுடைய மொத்த பாதிப்பு பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கும் உள்ளது. 33, 538 […]
