Categories
தேசிய செய்திகள்

7 மாநிலங்களில் தாக்குதல்… ஜெய்ஷ்-இ-முகமது சதி திட்டம்.. உளவுத்துறை எச்சரிக்கை..!!

புல்வாமா தாக்குதலை விட பயங்கரமான தாக்குதலை இந்தியாவின் 7 மாநிலங்களில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியது. இம்மசோதாவிற்கு இந்திய நாடு முழுவதும் மட்டுமல்லாமல், உலக அளவிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக  சீனா மற்றும் பாகிஸ்தான் இம்மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதிலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்ற அவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுகையில்,  இந்தியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர்” சிறப்பு அந்தஸ்து ரத்து… பாகிஸ்தானில் உருவபொம்மை எரித்து போராட்டம்..!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தானில் உருவ பொம்பைகள் எரிக்கப்பட்டு தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காஷ்மீர் மாநிலத்தில் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் அங்கு வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்க லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீதியிலும் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்ல மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் முழுமைக்கும் 144 தடை உத்தரவை நான்காவது நாளாக அமலில் உள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இனி காஷ்மீரிலும் திமுக சொத்துக்களை வாங்கிவிடும்… அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து திமுகவினர் இனி அங்கேயும் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். காஷ்மீர்  மாநிலத்தின்  சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ரத்து செய்யக்கோரிய மசோதாவுக்கு ஆதரவு மற்றும் எதிரான கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். தற்பொழுது  இதுகுறித்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற பெரும்பான்மையான மக்களின் எண்ணத்தையே மத்திய அரசு நிறைவேற்றி இருப்பதாக குறிப்பிட்ட அவர், […]

Categories
உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : இந்தியாவுக்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு …!!

மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியதற்கு  ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவை மற்றும் மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது  மத்திய அரசின் இந்த முடிவை ஐநா வரை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

உலக பிரச்சனையான காஷ்மீர் விவகாரம்… இந்தியாவின் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு..!!

காஷ்மீர்  விவாகரம் தொடர்பாக இந்தியா எடுத்த முடிவிற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை ரத்து செய்ததோடு மட்டுமில்லாமல், […]

Categories

Tech |