ஜம்மு பூஞ்ச் பகுதியில் வெடி பொருள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் காஸ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 துணை இராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் அதிரடி நடவடிக்கைகளை மேகொண்டது. இந்த சம்பவம் நிகழ்ந்தது முதல் ஜம்மு பகுதியில் இந்திய இராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் கல்லார் சவுக் என்ற இடத்தில் உள்ள ஜம்மு பூஞ்ச் நெடுஞ்சாலையில் […]
