அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக எனக்கு எந்த எழுத்துப்பூர்வமான கடிதமோ தகவலோ வரவில்லை என கே சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கடந்த கடந்த மாதம் 25 ஆம் தேதி அதிமுக வின் பெயரில் போலி இணையதளம் நடத்திய குற்றத்திற்காக அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி கைதுசெய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் பழனிசாமி. அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே மறு தாக்கல் செய்திருந்தார். கே சி […]
