3-ஆவது முறையாக டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடக்கும் இடத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த 30_ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து பேரணியாக சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அந்த கூட்டத்தில் நுழைந்த […]
