கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பொருள் கருப்பட்டி என்றழைக்கப்படுகிறது. சர்க்கரையை போன்று கருப்பட்டி பதனீடு செய்யப்படாததால் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்பது கிடைக்கின்றது. இயற்கையில் கிடைக்கும் கருப்பட்டியில் எவ்வித ரசாயனங்களும் சேர்க்கப்படாததால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் கருப்பட்டியால் செய்த உணவுகளை வழங்க வேண்டும். சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தப்படும் கருப்பட்டியில் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது […]
