அரிசி பாயசம் தேவையான பொருட்கள்: அரிசி – 100 கிராம் வெல்லம் – 100 கிராம் தேங்காய் துருவியது – தேவையான அளவு பால் – 3 ஸ்பூன் முந்திரி – தேவையான அளவு ஏலக்காய் – 5 திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு செய்முறை முதலில் அரிசியை வறுத்து அதனை பொடியாக்கி வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் வெல்லம் , பால் , நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ,ஏலக்காய் பொடி […]
