பிரிட்டனில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சிகிச்சைக்காக சென்றபோது, நீங்கள் மிகவும் அழகாக இருப்பதால் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாது என்று மருத்துவ பணியாளர்கள் கூறிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரிட்டனின் வேல்ஸைச் (Wales) சேர்ந்த ஜேட் ரோலண்ட்ஸ் (jade rowlands) என்ற 31 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜனவரியில் திடீரென வலிப்பு வர தொடங்கியதை அடுத்து, அவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சையும் ஆலோசனையும் பெற்று வருகிறார். இந்நிலையில் மன அழுத்த பிரச்சனை இருப்பது தெரியவந்ததையடுத்து, […]
