பிப்ரவரி 7-ஆம் தேதி யூரோ லாட்டரியில் இந்திய மதிப்பில் 700 கோடி (90 மில்லியன் யூரோ) தொகை பரிசாக அள்ளிய ஜெர்மானியர் இதுவரை தொகையை வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை நிர்வாகிகள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினர். வெற்றி பெற்றவர் லாட்டரி சீட்டை உரிய நிர்வாகிகளிடம் கொடுத்து தொகையை பெற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. ஜெர்மனியின் இந்த லாட்டரி சீட்டை 18.5 யூரோ (1,443.53 INR) தொகைக்கு வாங்கியுள்ளார். வெற்றியாளரின் முகவரி நிர்வாகிகளும் […]
