ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டி.ஆர். செந்தில் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டி.ஆர். செந்தில் ஆய்வு செய்துள்ளார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அவர் ஆய்வு செய்துள்ளார். பின்னர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் சரியான முறையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதியுதவி சென்றடைகிறதா என வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி கேட்டறிந்துள்ளார். மேலும் இந்த […]
