தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிரிவு வாரியாக கலந்தாய்வு நடைபெற்றது.பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் மற்ற ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.கலை அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடந்தது. தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் சேரலாம்.இங்கு ஆறு மாத காலம் முதல் இரண்டு […]
