Categories
தேசிய செய்திகள்

பிரபல ஐ.டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திடீர் ராஜினாமா..!!

பிரபல ஐ.டி.நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளில் இருந்து ஆபித் அலி திடீர் ராஜினாமா செய்துள்ளார். பிரபல ஐ.டி நிறுவனமான விப்ரோவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்தவர் ஆபித் அலி நீமுச்வாலா (Abidali Z. Neemuchwala). இந்நிலையில் இவர் திடீரென பதவி விலகியுள்ளார். இவர் தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள் காரணமாக பதவி விலகுவதாக முடிவெடுத்துள்ளார் என்றும், புதிய நபர் பொறுப்பேற்கும் வரை ஆபித் அலி பதவிகளில் […]

Categories
உலக செய்திகள்

“COOL” ஆக 1,00,000 பேர் பணி நீக்கம்… IBM நிறுவனம் அதிரடி நடவடிக்கை..!!

நிறுவனத்தை கூல் மற்றும் ட்ரெண்டிங்காக  வைத்துக் கொள்ளும் நோக்கில் ஐபிஎம் நிறுவனம் சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான ஐபிஎம் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் நிறுவனத்தின் கொள்கை மற்றும் இலக்கை நோக்கி பயணிக்க இயலாத சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக பணி நீக்கம் செய்ததாக நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் […]

Categories

Tech |