சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக உலகின் பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியது. இதனால் பல்வேறு நாடுகள் மிகுந்த பொருளாதார இழப்பை சந்தித்தது. இதனையடுத்து கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த பின்பு உலக நாடுகளில் இருக்கும் அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் அதிகப்படியான தொகையை டெக் சேவை மேம்பாட்டில் முதலீடு செய்து ஊழியர்களின் தேவையை குறைக்க முடிவு செய்தது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து IT சேவை நிறுவனங்களும் தங்களது தரத்தை […]
