தேசிய விரோதிகளுக்கு புல்லட் தான் கிடைக்கும், பிரியாணி அல்ல என்று கர்நாடக பாஜக அமைச்சர் சி.டி ரவி அனுராக் தாக்கூருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, […]
