Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

‘ககன்யான் வீரர்களுக்கான பயிற்சி இன்னும் 3 வாரங்களில் தொடங்கப்படும்’ – இஸ்ரோ சிவன்!

ககன்யான் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும். சந்திரயான் – 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டு, நிலம் […]

Categories
தேசிய செய்திகள்

”ககன்யான் திட்டத்திற்கு முக்கியத்துவம்” இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி…!!

நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் . கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு விக்ரம் லேண்டர் பெங்களூருவில் இருக்கக்கூடிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும்  விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் நேற்றோடு முடிவடைந்தது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ_வின் தலைவர் சிவன் கூறுகையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. நிலவை […]

Categories

Tech |