டெல்லியில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கை மீறும் நபர்களை தடுப்பதற்கு நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் தகவல் வெளியாகிவுள்ளது. இது குறித்து டெல்லி காவல் […]
