ஒப்பனை சிகிச்சை மற்றும் தலைமுடி பொறுத்துதல் வசதியுடன் இருபாலருக்குமான அழகு நிலையம் சென்னையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் புதிதாக தோயோ என்ற ஒப்பனை சிகிச்சை அளிக்கப்படுகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தங்கை மஹா, அண்ணாநகரில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் அழகு நிலையம் திறப்பு விழாவில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். சென்னை அண்ணா நகரில் மஹா அழகு சாதன குழுமத்தின் புதிய கிளை ‘யோலோ’ என்ற பெயரில் திறக்கப்பட்டது. இருபாலருக்குமான அழகு நிலையமாக இருக்கும் யோலோவுடன் சேர்த்து ஒப்பனை சிகிச்சை […]
