சிறந்த பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா அவரது உடல்நிலை குறித்து மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா அவரது உடல்நிலை குறித்து பகிர்ந்துள்ளார். அதனில் “நான் மகிழ்ச்சியாக இல்லை. மிகவும் துன்பப் படுகிறேன். இரண்டு நாட்களாக உறக்கம் இல்லாமல் தவிக்கிறேன். எனக்கு பிடித்தாற்போல் என்னால் பந்து வீச முடியவில்லை. அணியின் நிர்வாகம் கேட்டுக்கொண்ட காரணத்தினால் மட்டுமே நான் விளையாடினேன். எனது அணிக்காக நான் எதையும் செய்வேன். பந்துவீச்சில் நான் மகிழ்ச்சியாக இல்லை […]
