அடுத்தடுத்து அடல்ட் காமெடி படங்களை கொடுத்துவந்த இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் தனது சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. 2018-ஆம் வெளியான இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பாலசரவணன், மதுமிதா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இரட்டை பொருள்படும் வசனங்கள், கவர்ச்சிக் […]
