இந்திய மக்களுக்கான புதிய சேவையை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தின் அரசனாக திகழக்கூடிய அமேசான் நிறுவனம், தொடர்ந்து மக்களுக்கு தேவையான பல அப்டேட்களை வழங்கிக் கொண்டே இருக்கிறது. முதற்கட்டமாக விற்பனை பொருள்களை மட்டுமே தனது தளத்தில் விற்பனை செய்து வந்த அமேசான், கரண்ட் பில், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கும், கூகுள் பே, போன் பே போன்றவற்றை போல, பணபரிவர்த்தனை செய்யவும், சினிமாக்களை பார்ப்பதற்கும் என மக்களுக்கு தேவையான விஷயங்களை கவர்ந்து வாடிக்கையாளர்களைத் […]
