நடிகை சாய் பழல்வி, இர்பான்கானின் மறைவிற்கு, நான் அவரை சந்தித்தது இல்லை, ஆனாலும் சொந்த இழப்பு போன்று உள்ளது என உருக்கமாக தெரிவித்துள்ளார். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி கொண்டிருந்த பிரபலமான நடிகர் தான் இர்பான்கான். அவர் நேற்று அவரின் உடல்நிலை மோசமானது, தீவிர சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருடைய வயது 53 ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே புற்றுநோயுடன் போராடி கொண்டிருந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்நோய்க்கு லண்டனில் சிகிக்சை பெற்று இந்தியா […]
