பும்ராவும், ஹர்ஷலும் இந்த ஆசிய கோப்பையில் விளையாடாதது மற்ற அணிகளுக்கு நிம்மதி என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ட்விட் செய்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றது. அதன் பின் 28 ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் மோதுகிறது. இந்தப் போட்டியை […]
