இந்தியாவில் பெரும்பாலானோர் பயணம் செய்வதற்கு ரயிலை தான் தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் சௌகரியமாகவும் குறைந்த கட்டணத்திலும் இதில் பயணிக்க முடியும். இதையடுத்து ரயில் டிக்கெட்டுகளை IRCTC ஆப் மூலமாக முன்பதிவு செய்து கொள்வதற்கு தற்போது பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் இதற்கு முன்னதாக 6 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் IRCTC கணக்கை தொடங்க வேண்டும். அதில் […]
