தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி ரயில் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் சேவைகளை வழங்கிவரும் ஐஆர்சிடிசி நிறுவனம் சூப்பர் சலுகையை அறிவித்துள்ளது. இந்த தளத்தில் ரயில் டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட ரயில்வே சார்ந்த சேவைகளை பெற முடியும்.இதுபோக விமான டிக்கெட் புக்கிங் சேவைகளும் உள்ளது. இதற்காக IRCTC Air என்ற தனிப் பிரிவு உள்ளது. இதன் மூலமாக சலுகையுடன் விமான டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். […]
