ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான வழிமுறைகளில் ஐஆர்சிடிசி சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். (முன்பு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்) இதற்கு உங்கள் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்க வேண்டும். இந்த அறிவிப்பு அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது ஆதாரை இணைப்பது எப்படி என்று பார்க்கலாம். முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் […]
