Categories
மாநில செய்திகள்

5 IPS அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பெயர் -பழைய பணியிடம்- புதிய பணியிடம் ஆதர்ஷ் பசெரா – உதவி எஸ்.பி., செங்கல்பட்டு – பதவி உயர்வுடன், துணை கமிஷனர், தி.நகர், சென்னை சுந்தரவதனம் – துணை கமிஷனர், மாதவரம், சென்னை – துணை கமிஷனர், வண்ணாரப்பேட்டை, சென்னை தீபக் சிவச் – உதவி எஸ்.பி., ராமேஸ்வரம், ராமநாதபுரம் – உதவி எஸ்.பி., பவானி, ஈரோடு ஹர்ஷ் சிங் – உதவி எஸ்.பி., திருச்செந்துார், துாத்துக்குடி – […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையில் 4 IPS அதிகாரிகள்…. பணியிட மாற்றம்…. அரசு போட்ட உத்தரவு……!!!!!

தமிழ்நாடு காவல்துறையில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்) விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி- தமிழக ஆளுநா் மாளிகை கண்காணிப்பாளா் (தமிழக ஆளுநா் மாளிகை உதவி காவல் கண்காணிப்பாளா்), ஆா்.ராமகிருஷ்ணன்-சென்னை காவலா் நலப்பிரிவு ஏஐஜி (சென்னை உயா்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப் பிரிவு ஏஐஜி),  டி.மகேஷ்குமாா்-சென்னை உயா்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப்பிரிவு ஏஐஜி (காத்திருப்போா் பட்டியல்), அபிஷேக் […]

Categories
தேசிய செய்திகள்

“குற்ற வழக்குகள்”… 22 IPS அதிகாரிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

காவல்துறை அதிகாரிகள் மீதான வழக்குகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் நேற்று எழுத்து வாயிலாக பதிலளித்தார். அவர் கூறியதாவது “தேசிய குற்ற ஆவண காப்பக தகவல் அடிப்படையில் சென்ற 2017-2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாடு முழுதும் 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது பல சட்டங்களின் கீழ் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். கடந்த 2018-2020 வரையிலான காலகட்டத்தில் காவல்துறையினரியிடையே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் […]

Categories

Tech |