காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தனது மனைவியை அடிக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலை சேர்ந்த ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி ஸ்பெஷல் டைரக்டர் ஜெனரலாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த வாரம் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. மனைவியை ஐபிஎஸ் அதிகாரி அடித்து உதைக்கும் […]
