ஐ.பிஎல் இறுதிப் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன், காலில் ரத்தம் வழிந்த போதும் விளையாடிய புகைப்படத்தை ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 7 விக்கெட் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் […]
