IPL போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 12வது IPL 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகின்றது. IPL 12_ஆவது சீசன் மே 2வது வாரம் வரை நடைபெற இருக்கின்றது . இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடுகின்றது.IPL போட்டி எப்படி கொண்டாடப்படுகின்றதோ […]
