ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரரான ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், தனது காதலி தன்னிடம் எதையெல்லாம் வாங்க வேண்டும் என்று கூறியது குறித்து பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் பேட் கம்மின்ஸ். 26 வயதே ஆன கம்மின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான முறையில் பந்துவீசிவருவதால் ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் பேட்டிங்கில் எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடிப்பது மட்டுமல்லாது சில சமயங்களில் பேட்டிங்கிலும் ஆஸ்திரேலிய அணிக்கு […]
