நேற்றைய தினம் போட்டியிட்ட கிங்ஸ் 11 பஞ்சப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த ஒரு சிறு பார்வை: நேற்றைய தினம் ஐபிஎல் மேட்ச் நீங்கள் கண்டிருந்தால் அதுதான் உங்களது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு மேட்சாக இருக்கும். நேற்று ஆடிய இரு அணிகளும் நீங்கள் விரும்பாத அணியாக இருந்தாலும் கூட, மேட்ச்-இன் இறுதிவரை சுவாரசியம் கொஞ்சம் கூட குறையாமல் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினர். அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான […]
