2019 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி (நாளை) துவங்கவுள்ள நிலையில், எங்கள் நாட்டில் அந்த ஐ.பி.எல் போட்டியை ஒளிபரப்ப மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஏற்கனவே 2019 உலக கோப்பை போட்டி மே -30ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தியா- பாகிஸ்தான் விளையாடுவது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்தை தெரிவித்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒப்பந்தத்தின் படி இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் […]
