டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றததையடுத்து ஹர்பஜன்சிங் ட்விட்டரில் வழக்கம் போல் தமிழில் ட்வீட் செய்து கலாய்த்துள்ளார். 12 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 6 ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில்நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் […]
