சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதி போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கி ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2019 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் திருவிழாவின் 12-வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு கடுமையாக போட்டி போடுகின்றது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும். இந்த குவாலிஃபையர் சுற்றில் முதல் இரண்டு அணிகளுக்கு […]
