டி 20 ஓவர் உலகக் கோப்பைக்கு பயிற்சி மேற்கொண்டு, ஐ.பி.எல் போட்டியிலும் தொடக்க வீரராக விளையாட போகிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய கடைசி 20வது ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் பெற்றது. கேப்டனாக விராட் கோலி 52 பந்தில் 80 ரன்னும், ரோகித் சர்மா 34 பந்தில் […]
