மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரிசப் பன்ட் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 87 ரன்களை குவித்ததை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். ஐ.பி.எல் தொடரின் 3-ஆவது லீக் போட்டி மும்பை வான்கேட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி களமிறங்கி விளையாடியது. டெல்லி அணி […]
