IPL 15வது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள சூழ்நிலையில், போட்டியில் மோசடி நடைபெற்று உள்ளதாக சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்து இருக்கிறது. அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் பிரம்மாண்ட IPL இறுதிப் போட்டி நடைபெற்றது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட பலர் நேரில் கண்டு ரசித்தனர். இந்தபோட்டியில் ராஜஸ்தான் அணியை 7விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை […]
