Apple நிறுவனம் இம்மாத துவக்கத்தில் iPhone 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் உலக நாடுகளில் புதிய iPhone 14 சீரிஸ் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என தகவல் வெளியானது. இதுகுறித்து தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் Apple நிறுவனம் iPhone 14 சீரிஸ் உற்பத்தியை 60 லட்சம் யூனிட்களாக குறைக்கும்படி தனது உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் iPhone 14 ப்ரோ சீரிஸ் மாடல்களுக்கு அதிக […]
