ஒருவர் பிஸியாக வேலை பார்த்து கொண்டிருந்ததால் தனது குழந்தை என்ன செய்கிறது என்பதை கவனிக்க மறந்துவிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த நபர் குழந்தை என்ன செய்கிறது என பார்த்துள்ளார். அப்போது அந்த குழந்தை iPad-ஐ கையில் வைத்துக்கொண்டு Unlock செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தது. அந்த குழந்தை விடாமல் Unlock செய்ய முயற்சித்ததால் கிட்டத்தட்ட 48 வருடம் அந்த நபர் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தனது நிலைமையை அந்த நபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உதவி […]
