இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ளது. இந்தியாவில் வசிக்கக்கூடிய மக்களில் பெரும்பகுதி மக்கள் தங்களுக்கு பிடித்தமான வீடு, கார் உள்ளிட்டவற்றை நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இளமை காலகட்டத்திலேயே வாங்கி பயன் அடைந்துவிட வேண்டும் என்பதற்காக வங்கிகளில் லோன் அப்ளை செய்வார்கள். இது அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதுடன் பெரிய அளவிலான சுமையை கொடுப்பதில்லை. அதற்கேற்றவாறு, வட்டி விகிதத்தைத் தேர்வு செய்து தான் கடன் பெற்றிருப்பார்கள். இந்நிலையில், இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கடன்களுக்கான வட்டியை குறைத்து, வாடிக்கையாளர்களை […]
