Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மாஸ் காட்டும் ”போலோ”வை அறிமுக செய்த ஃபோஸ்வேகன் …!!

புத்தம் புதிய போலோ செடான் மாடல் காரை ஃபோஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் புதிய செடான் மாடல் போலோ காருக்கான வரைபடத்தை வெளியிட்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்,  போலோ காரை அறிமுகம் செய்துள்ளது. ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ரேபிட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டது தான் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார். இதன் நீளம் : 4483 எம்.எம் , உயரம் : 1484 எம்.எம். இதில் முந்தைய மாடலை விட 49எம்.எம். நீண்ட வீல்பேஸ் உள்ளது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கை கடிகாரத்தில் போன்பேசலாமா?.ஆச்சிரியத்தில் வாடிக்கையாளர்கள்

இந்திய சந்தையி்ல் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை  சியோமி ரெட்மி நிறுவனம் அறிமுக படுத்துவதாக அறிவித்துள்ளது .   சமீபத்தில் ரெட்மி  நிறுவனம் புதிதாக ரேடார் மற்றும் பவர் பேங்க் போன்ற சாதனங்களை சீன சந்தையில் சமீபத்தில் அறிமுகம் படுத்தியது . இதனை தொடர்ந்து  இந்தியாவிலும் புதிய சாதனங்களை அறிமுகபடுத்தப்படும்   என அறிவிக்கப்படுள்ளது  . இதற்கு முன்னதாக ரெட்மி லேப்டாப் மாடல்களின்  விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இந்நிலையில் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளது.   ரெட்மி […]

Categories
தேசிய செய்திகள்

இனி கள்ள ஒட்டுக்கு குட்பை – வாக்காளர்களின் ஃபேஸ் ஸ்கேன் செய்யும் தெலுங்கானா!

 மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில் வாக்காளர்களின் முகங்களை ஸ்கேன் செய்த பிறகே ஒட்டு போட வைக்கும் சோதனை முயற்சியை தெலங்கானா தேர்தல் அலுவலர்கள் அறிமுகம் செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் மேட்சல் மல்கஜ்கிரி மாவட்டத்தில் வாக்காளர்களின் முகங்களை ஸ்கேன் செய்த பிறகே ஒட்டு போடவைக்கும் முறையை முதல்முறையாக தெலுங்கானா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு தேர்தல் அலுவலர்கள் செல்போன் செயலி மூலம் வாக்காளர்களின் முகங்களை ஸ்கேன் செய்கின்றனர். அடுத்த நொடியே, இந்த வாக்கு சாவடியில் ஒட்டு உள்ளதா, ஏற்கனவே ஒட்டு போட்டு […]

Categories
மாநில செய்திகள்

கால்நடைகளுக்கு ”அம்மா ஆம்புலன்ஸ்” அறிமுகம் …..!!

தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 32 நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை அடுத்த வாரம் தொடங்கப்படுகிறது என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களிடம் பேசிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது.இந்தத் தொழில் பூங்கா வளாகத்தில் கால்நடை பண்ணை, கால்நடை மருத்துவமனை, பால் உப பொருள்கள் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

தயாராகும்,டொயோட்டாவின் சூரிய தகடுகள் கொண்ட பிரியுஸ் பேட்டரி கார்…!!!

டொயோட்டாவின் புதிய  சூரிய தகடுகள் கொண்ட பிரியுஸ் பேட்டரி கார் அறிமுகமாகியுள்ளது உலக கார் நிறுவனங்கள் பேட்டரி கார் தயாரிப்பை நோக்கி ஓடி  கொண்டிருக்கும் போது டொயோட்டா நிறுவனமானது மற்ற  நிறுவனங்களுக்கு முன்னதாகவே தொழில்நுட்பங்களை தன்னுடைய தயாரிப்புகளில் புகுத்தி ஹைபிரிட் மாடல்,பேட்டரி மாடல் போன்றவற்றை மற்ற  நிறுவனங்களுக்கு  முன்னதாகவே அறிமுகப்படுத்தியது. பேட்டரி காரைப் பொருத்தவகையில் சார்ஜானது மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனமானது 860 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்களை கொண்ட மற்ற பேட்டரி கார்களை விட 45 கி.மீ. தூரம் கூடுதலாக ஓட […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

சுசுகியின் அக்சஸ் 125 எஸ்.இ. அறிமுகம்

சுசுகியின் அக்சஸ் 125 எஸ்.இ. அறிமுகம்   இந்தியாவில் சுசுகி மோட்டார் நிறுவனம் புதிய ACCESS  125 S.E. ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.  புதிய ACCESS  125 S.E இல் பல்வேறு மாற்றங்களும் புதியஅம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் கருப்பு நிறம் கொண்ட அலாய் இரு சக்கர வீல்கள் , பெய்க் கலரிலான லெதர் சீட்கள், வட்ட வடிவம் கொண்ட க்ரோம் கண்ணாடிகள், மொபைல் சார்ஜ் வசதி, நீலமான சீட், ஸ்பீடோமீட்டர்  உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதில் சிங்கிள் ஏர்-கூல்டு சிலிண்டர் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

எர்டிகா C.N.G வேரியண்ட்டை அறிமுகம் செய்யும் மாருதி சுசுகி…!!

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய  எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில்  முன்னணி  ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி வருகின்ற  ஆகஸ்டு மாதம்  21 -ஆம் தேதி தன்னுடைய  M.B.V  ரக காரின் ரக்கட் வெர்ஷனை அறிமுகம் செய்கிறது.  இது   மாருதி எர்டிகா கிராஸ் என்று   கூறப்படுகிறது .புதிய மாடலில் பல்வேறு கிராஸ்ஒவர் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . இது தற்போது உள்ள மாடலை விட   அழகியதாக உருவாக்கப்பட்டுள்ளது .இந்த கார் முழுவதும் புதிய  அப்டேட்கள் செய்யப்படும் செய்யப்பட்டுள்ளன […]

Categories
ஆட்டோ மொபைல்

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய KTM RC 125 பைக்…!!

KTM நிறுவனம் தனது புதிய RC 125 CC மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்த்ரியா மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் கே.டி.எம். தனது RC 125 மோட்டார்சைக்கிளை  இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. புதிய KTM RC 125 மற்றும் KTM. டியூக் 125 மாடல்களில் 124.7 CC லிக்விட் கூல்டு என்ஜினை கொண்டுள்ளது. இது இந்தியாவில் அறிமுகமானதும் KTM RC 125 விலை குறைந்த RC மாடலாக இருக்கும். இந்த பைக் பூனேவில் சோதனை செய்யப்படும் […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ் ஆப்பில் கிரிக்கெட் ஸ்டிக்கர்களை பெரும் புதிய அப்டேட்…!!

இந்தியாவில் IPL கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவதால் அதை கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப் நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் புதிய ஸ்டிக்கரை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் ஆப் பயனாளர்கள் கிரிக்கெட் தொடர்பான ஸ்டிக்கர்களை அனைவருக்கும் பரிமாறிக்கொள்ள புதிய வசதி ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த வசதி ஆன்டிராய்டு மொபைல் போன்களில் மட்டும் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியினை பெறுவதற்கு முதலில் வாட்ஸ் ஆப் செயலில் Chat Barல் உள்ள ஈமேஜி வசதியினை செலக்ட் செய்து, பின்பு  ஈமேஜி ஸ்கிரீனிலுள்ள ஸ்டிக்கர் வசதியினை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அதில் […]

Categories
டெக்னாலஜி

32 MP செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி…!!

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 32 MP செல்ஃபி கேமராவுடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.  சியோமி நிறுவனம் இந்தியாவில் Redmi Y3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில்   6.26 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 GP ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொண்டிருக்கும் Redmi Y3 மாடலில் பின்பக்கம்   12 MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 MP இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ அம்சங்கள் […]

Categories

Tech |